Public request for modification

img

மின் மாற்றியை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசியில் இருந்து புளியம்பட்டி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை அருகில் உள்ள மின்மாற்றியால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.